சாயல்
அவருடைய சாயலில்
என்றும் என் உருவமாக
அவருடைய எண்ணங்கள்
நான் மட்டும் வண்ணமாக
என்றும் அவர் நினைப்பில்
நான் வள்ளலாக
எப்போதும் அப்பா சாயலில்
நானாக இருக்க ஆசை கொள்கிறேன்
அவருடைய சாயலில்
என்றும் என் உருவமாக
அவருடைய எண்ணங்கள்
நான் மட்டும் வண்ணமாக
என்றும் அவர் நினைப்பில்
நான் வள்ளலாக
எப்போதும் அப்பா சாயலில்
நானாக இருக்க ஆசை கொள்கிறேன்