கானல் நீர்

கற்பனை தேசத்தில்
காணும் கனவுகள்
யாவும் சுகமே...!!

கண்ட கனவுகள்
நிஜமாக வாழ்வில்
மாறும் போது...!!

கற்பனையில்
தோன்றிய
சுகங்கள் யாவும்
கானல் நீராக
தெரிகிறது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Jun-22, 6:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaanal neer
பார்வை : 349

மேலே