இறைவா..!!

வழி கொடு விடை தெரியும் இறைவா..!!

அந்தமும் அகிலமும் உள்ளங்கையில் இறைவா..!!

உன்னைத் தொழுது வருகிறேன் இறைவா..!!

எண்ணமும் எழுத்தும் நீ இறைவா..!!

என்னை வழிநடத்தி செல்லும் நீயே இறைவா..!!

உன்னைத் தவிர யாரையும் தான்
தொழுவேன் என் இறைவனே..!!

முதல் கடவுளான முக்கண்ணனே போற்றி போற்றி..!!

எழுதியவர் : (24-Jun-22, 1:56 pm)
பார்வை : 47

மேலே