அவள் காதலின் நினைவுகள்

அவள் காதலின்💘
நினைவுகளை
நினைத்து நினைத்து
சிரித்தும்😁
அழுதும்🥺
சிவந்து போன
என் கண்களுக்கு
தெரியவா போகிறது
காதலிலும் சில
மலடிகள் உள்ளனரென்று.....

எழுதியவர் : Ramkumar (26-Jun-22, 1:00 am)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 932

மேலே