காதல் பூ மலர்ந்து விட்டது💕❤️
கவிதை பிறந்து விட்டது
கண்ணுக்குள்ளே காதல் ஒளிந்து
விட்டது
மனம் இடம் மாறி சென்று விட்டது
இருவரின் இடையில் அன்பு வளர்ந்து
விட்டது
ஏதோ ஒன்று என்னை மாற்றி விட்டது
அவளை நேசிக்கும் நேரம் பிடித்து
விட்டது
அவளே என் உயிர்ராகி விட்டது
புதிதாய் இன்பம் பிறந்து விட்டது
பூ போல் வாழ்க்கை மலர்ந்து விட்டது
சொர்க்கத்தின் வாசல் திறந்து
விட்டது