அல்லிக் கொடிபோல் அசையும் மல்லிகைத் தென்றலே

லில்லிமலர் போல சிரிக்கும் வெள்ளை அழகே
முல்லைப்பூ புன்னகையில் முழுநிலவும் தோற்று நிற்கும்
அல்லிக் கொடிபோல் அசையும் மல்லிகைத் தென்றலே
செல்விநீ மெல்லச் சிரிப்பது தமிழிலா ஆங்கிலத்திலா ?

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-22, 10:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே