குறுங்கவிதை
விண்ணோடு மண்ணை சேர்த்தது வானவில்
அவளோடு என்னை சேர்த்தது அவள்புருவம்
விண்ணோடு மண்ணை சேர்த்தது வானவில்
அவளோடு என்னை சேர்த்தது அவள்புருவம்