அவள் பேச்சு

சரம் சரமாக அவள் பேச்சு
என்னை சட் என
விழுந்து விடுகிறது

சகலமும் அறியும் முன்பு
என் சாம்ராஜ்
மொத்தமும் அவளிடம்

பாவையவள் பார்த்தாள்
பரமனுக்கும் பித்து பிடிக்கும்
பாதாள உலக தேவியடா

மங்கையவள் மனதார ஏற்றார்
எனில் மகிழ்ச்சிதான் போகுதடா
மாங்கல்யம் கூடும்போது

எழுதியவர் : (27-Jun-22, 7:46 am)
Tanglish : aval pechu
பார்வை : 182

மேலே