காதல் அம்பால் கொல்லாதே
அழகியே உன் மின்னல் பார்வை கூரிய அம்பாய்,
வில்லென்ற புருவத்தில் தொடுத்தேதான் நிற்க,
நாணமெனும் விசை செலுத்திக் காதல் அம்பால் கொல்லாதே!