அவள் கண்கள்
கரையில் இருந்த அவள் கண்களைப் பார்த்த
கயல் நினைத்ததாம் நான் இங்கு இருக்க
என்னைப்போல் அங்கு இருப்பவள் யாரென்று