அலைகளின் மோதல்
அலைகள்
பாறையின் மீது
மோதி மோதி
சோகமாக
கடலுக்கு திரும்புது
மீண்டும் திரும்பி வந்து
பாறை மீது
வேகமாக மோதுகிறது...!!
இது என்ன...
பாறையை தகர்க்கும்
முயற்சியா...??
அல்லது கடலை தாண்டி
வெளியேற துடிக்கும்
பயிற்சியா...??
--கோவை சுபா