மெல்லியலாள் கண்டேன் மிளிர்ந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

வானில் விரிந்த வளமிகு மின்னலாய்
மௌனம் கலைந்த மதிநிறை - வானிலே
மெல்லிய ராகத்தின் மேன்மையுறு சாயலில்
மெல்லியலாள் கண்டேன் மிளிர்ந்து!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-22, 8:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே