உன்நிலை மறவாதே

எந்நிலை வரினும்
தன்நிலை மறவான்
இன்னலை அடையான்...

எழுதியவர் : மனுநீதி (8-Jul-22, 5:29 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 53

மேலே