கிறுக்கல்கள்
கரையில்
எவ்வளவு கிறுக்கல்கள்
இருந்தாலும்,
கடலலை எப்போதும்
தயங்குவதில்லை அதனை
சமப்படுத்துவதற்கு,
அதுபோல் உன்
உள்மனதில்
எவ்வளவு கிறுக்கல்கள்
இருந்தாலும்,
தயங்காது அதனை
சமப்படுத்தினால்,
வீண் கவலைகளுக்கு
அவசியமில்லை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
