அன்பின் அளவீடு

நாம் பிறர்பால் காட்டும்
அன்பின் தன்மையை
அளவிடுதல் என்பது
அனாவசியமானது,

அளவுகோல் வைத்து
கணக்கிடும் அளவுக்கு
மலிவானதல்ல அன்பு,
ஆழ்கடலினும் அளப்பெரிது..

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 5:57 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
Tanglish : anbin alaveedu
பார்வை : 44

மேலே