இழப்பு

நீ செய்யும் வேலையின்
தரத்திற்கு ஏற்றவாறு
உன் ஊதியத்தை
உயர்த்த வழிவகை செய்,

நீ வாங்கும் ஊதியத்திற்கு
ஏற்றவாறு உன்
வேலையின் தரத்தை
தாழ்த்த வழி செய்யாதே,

இன்றல்ல என்றும்
இழப்பு உனதே.

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 5:58 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
Tanglish : ezhappu
பார்வை : 36

மேலே