பண்டைய தமிழன்

ஒழுக்கங்களை
ஒன்றாக கொடுத்தான்
(அனைவருக்கும்)

ஜாதியை இரு
வகையாக பிரித்தான்
(ஆண் பெண்)

தமிழை மூன்றாக
பிரித்தான்
(இயல் இசை நாடகம்)

காலங்களை நான்காக
பிரித்தான்
(இளவேனி காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்)

நிலங்களை ஐந்தாக
பிரித்தான்
(குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல் பாலை)

சுவையை ஆறாக பிரித்தான்
(இனிப்பு காரம்
உவர்ப்பு புளிப்பு
துவர்ப்பு கசப்பு)

இசையை ஏழாக
பிரித்தான்
(சரிகமபத நீ)

திசையை எட்டாக
பிரித்தால்
(கிழக்கு, தெற்கு,
மேற்கு, வடக்கு,
கிழக்குதெற்கு,
தெற்குமேற்கு,
மேற்கு வடக்கு,
வடக்குகிழக்கு)

நம்மை ஆளும் தெய்வங்களை
ஒன்பதாக பிரித்தான்
(நவகிரகணம்)

உலோகங்களை பாத்து
வகையாக பிரித்தான்
(தங்கம் வெள்ளி சோடியம்
இரும்பு ஈயம் பித்தளை
செம்பு கப்பர் சில்வர்
ஆண்டிமனி )

நட்சத்திரங்கள் 11 வகையாக பிரித்தான்
(எனக்குத் தெரிந்தவை)

மாதங்களை பன்னிரண்டாக
பிரித்தால்
(சித்திரை வைகாசி
ஆணி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசி
கார்த்திகை மார்கழி
தை மாசி பங்குனி )

இப்படி பல வகையில்
பிரித்து வைத்திருக்கிறான்
பண்டைய தமிழன்

எழுதியவர் : (8-Jul-22, 2:29 pm)
பார்வை : 52

மேலே