குளியல்

அவள் மேல் ஊற்றிய
தண்ணீர் எல்லாம்

தரையிறங்கும் முன்
என்னென்ன
கனவுகள் கண்டதோ

இப்படி கதறி அழுது
செல்கிறது

அவளை விட்டுப்
பிரிந்து போகிறேன் என்று

எழுதியவர் : (8-Jul-22, 1:30 pm)
பார்வை : 46

மேலே