நகைச்சுவை

ஒரு சம்பாஷணை (காதலரிடையே)
----------------------------------------------------------

காதலி (காதலினிடம்);;; அன்பே நீ நல்லவனா , கெட்டவனா ?

காதலன் : என் உள்ளதைக் கேள் இதற்கு விடை கிடைக்கும்

காதலி : உள்ளத்திற்கு இப்படிக்கு தெரியும் அதை அதுவும்
எப்படி கேட்பேன்....

காதலன் : பொறுத்திரு........நான் உறங்கும்போது கனவு
காண்பேன்.......அப்போது நான் பேசலாம்....அப்போது
நிஜம் மட்டும் வெளிவரும்.......!!!!!!! நான் யாரென்று
கூறும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-22, 9:22 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 468

மேலே