தர்மமே வாழ்க்கை

மேச்சல் நிலத்தில் கடிபட்ட
துளிர்விடும் புற்களின்
நம்பிக்கையை,
கண்டு பழகியதால்
இரை தேடும் யாவரும்
உண்டு புசித்தபின்,
விட்டு செல்லவும்
மீண்டும் துளிர்க்கிறேன்
புதியவர் உண்டு மகிழ்.....,

- சிவார்த்தி

எழுதியவர் : சிவா (9-Jul-22, 1:12 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 80

மேலே