தொடரும்

வீணையின் இடையில்
விழி மீண்ட
ஐவிரல் நாட்டியத்தில்
புயலாகும் இளந்தென்றல்
இமை மூட
பொழியும் வெண்மேகம்
தொடரும்
இரவும் பகலும்.............,

எழுதியவர் : சிவா (9-Jul-22, 3:04 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : thodarum
பார்வை : 121

மேலே