விசித்திரம்

அழகிய வானவில்
தோன்றும்
எங்கு துவங்கும்
எங்கு முடியும்
என்பது தெரியாது

அது போல் தான் சிலர்
அன்பும் எப்போது பிரதிபலிக்கும்
எப்போது மறையும்
என்பதும் தெரியாது

எழுதியவர் : (9-Jul-22, 7:29 pm)
Tanglish : visithiram
பார்வை : 34

மேலே