கண்ணீர்

எழுதுகோல் கண்ணீர்
சிந்தினால்தான்
காகிதம் நிரம்பும்
எழுத்துக்களால்

மனிதா உன் கண்ணீர்
சிந்தினால் தான்
சிலர் காயம் ஆறும்
கலங்காதே கண்ணீர் சிந்து விடு

எழுதியவர் : (9-Jul-22, 7:27 pm)
Tanglish : kanneer
பார்வை : 43

மேலே