நூல்

நூலாடைக்குள் நுழைந்து
பார்க்கும் திறன் கொண்டவன்

நுண்ணுயிரையும்
நுகர்ந்து பார்த்தே சொல்பவன்

இவன்
பட்டு பூச்சி ரகமடா

எழுதியவர் : (9-Jul-22, 7:23 pm)
Tanglish : nool
பார்வை : 24

மேலே