காதல் இரவு அழகான கனவு 💕❤️
விடியும் பொழுது
விடைபெறும் நிலவு
தேடி வரும் கனவு
தெரியாத அவன் என் உறவு
புரியாத என் அன்பு
வருவாயா பொன் அந்திப்பொழுது
மாலையிட்ட பின்பு
மௌனமாய் ரசிக்கும் மனது
விழிக்கும் பொழுது விடைபெறும்
கனவு
அழகான காதல் எனது மலரும்
பொழுது