கம்பராமாயணம்
வாழை நார்க்கொண்டு தொடுத்திட பூமாலை
வெண்டளைக் கொண்டு தொடுத்திட நற்சொற்கள்
கற்றவர் புகழும் கலிவிருத்தம் ஆகிவிடும்
வையம்புகழ் கம்பராமாயணம் பல கலிவிருத்தம்
தன்னுள் கொண்ட தெய்வீக படைப்பல்லவா