திட்டமிட்டுச் செய்துவரத் தீமை விலகும் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நல்லனவாம் எண்ணங்கள் நன்மதிப்பைத் தந்தருளும்;
அல்லசெயல் எல்லாமே அல்லலை - நல்கிவிடும்
திட்டமிட்டுச் செய்துவரத் தீமை விலகுவதால்
பட்டறிவு கொண்டே பழகு!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
நல்லனவாம் எண்ணங்கள் நன்மதிப்பைத் தந்தருளும்;
அல்லசெயல் எல்லாமே அல்லலை - நல்கிவிடும்
திட்டமிட்டுச் செய்துவரத் தீமை விலகுவதால்
பட்டறிவு கொண்டே பழகு!
- வ.க.கன்னியப்பன்