தீதுநாளும் செய்வதை முற்றிலும் நீக்காமல்

தீதுநாளும் செய்வதை முற்றிலும் நீக்காமல்
வாதுசெய்து வாழ்வினை வீணடித்துப் போக்கினால்
யாதுபயன் உன்னான்மா உய்திட நித்தமும்
ஓதுவாய் நீசிவநா மம் .

---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா வடிவில் அமைந்த
சிவநாம துதி

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-22, 1:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே