மத்தளம் கொட்டும் மனதினில் பேரகந்தை

மத்தளம் கொட்டும் மனதினில் பேரகந்தை
பித்தினின் நச்சேறி நர்த்தனம் செய்திடும்
அத்தனையும் அப்போதே நீங்கி தெளிந்திடுவாய்
சித்தத் தினில்சிவம் வை

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-22, 2:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே