மெல்லிடை மேனகையே

மெல்லிய காற்றில் அசைந்திடும் தாமரையோ
மெல்லிய கூந்தலில் ஆடுவது கார்முகிலோ
மெல்லிய செவ்விதழில் முத்தெழில் ஓவியமோ
மெல்லிடை மேனகை யே

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jul-22, 10:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 135

மேலே