கவுடு சூது தெரியாதவன்
பாட்டி பையனுக்கு என்ன பேரு வைக்கலாம்?
'கவுடு'னு வைடா பேரா.
உங்களுக்கு எப்படி அந்தப் பேரு தெரியும்?
அட பேரா, தொலைக்காட்சி செய்தில நம்ம பக்கத்து மாநிலம் ஒண்ணுல இருக்கிற ஒருத்தரு பேரைச் சொன்னாங்க. அவுரு பேருகூட 'கவுடு'னு (Gaud) ஒரு பேரையும் சேர்த்துச் சொன்னாங்க. உம் பையனுக்கு 'கவுடு'னு பேரு வச்சா அவன் கவுடு சூது இல்லாத நேர்மையா உண்மையை மட்டும் பேசறவனா வாழ்வான்.
இந்தப் பேரைக் காதில கேட்டா சனங்க கேலி கிண்டல் பண்ணுவாங்களே.
'கவுடு' இந்திப் பேருனு சொல்லுடா. எல்லோரும் 'சுவீட்டு நேமு'னு பாராட்டுவாங்கடா.
சரிங்க பாட்டிமா.