நிம்பு -- பாணி

அம்மா உம் மருமகளுக்கு இரட்டைக் குழந்தைகங்க பொறந்திருக்குது. குழந்தைகளுக்கு இந்திப் சேருங்கள் வச்சாத் தான் நம்ம சனங்க நம்மள மதிப்பாங்க. ஆண் குழந்தை. பெண் குழந்தை. நான் இதுங்களுக்கு இந்தி பேருங்கள எங்க போயித் தேடுவேன்.

@@@@@
அட இதுக்குப் போயா கவலைப் படற? நீ தொலைக்காட்சி விளம்பரத்தில பாத்ததில்லையா?

@@@@@@@
சரி உனக்கு தெரிஞ்சா சொல்லும்மா.

@@@@@

பையனுக்கு 'நிம்பு'னு வச்சுடு.

@@@@@
நிம்புவா? எப்பிடிம்மா இந்தப் பேரை வைக்கிறது?

@@@@@
தம்பு.. தம்புசாமினெல்லாம் பேரு வைக்கிறபோது 'நிம்பு' க்கு என்னடா குறைச்சல்?
@@@@@
சரி. 'நிம்பு' பையன் பேரு. பொண்ணுக்கு என்ன பேரு வைக்கலாம்?

@@@@@
பொண்ணுக்கு 'பாணி'னு பேரு வைடா. 'வாணி'னு பேரு வைக்கிறாங்க இல்லையா? அது மாதிரி தான் 'பாணி'யும்.
@@@###@
என்னோட இரட்டைக் குழந்தைகள் பேரு 'நிம்பு', 'பாணி'.

@@@@@
இந்திப் பேருங்கடா மருது. சுவீட்டாத்தான்டா இருக்கும்.

@@@@@@
ஆமாம் அம்மா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Nimboo = Lemon
Pani = Water

எழுதியவர் : மலர் (2-Aug-22, 9:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 35

மேலே