மதியிழந்தகரம்

சாசனமே ஆயினும்
தண்ணீரில் எழுதப்படும்
வேளையி லதன்
பெறுமானம், பூஜ்யம்
அல்லாது வேரொன்று
மில்லையென, மதிவிட்டுப்
பிரிந்த இவ்வெற்றுக்
கரங்களுக்கு அறிவுறுத்தவும்
இயலுமோjQuery171028203904472860675_1659202280615

எழுதியவர் : கவி பாரதீ (30-Jul-22, 10:55 pm)
பார்வை : 130

மேலே