கனவுகளில் அழைக்காமலே

கனவுகளில்
அழைக்காமலே வந்து போகிறாய்
நிஜ மாலைகளை
வராமல் வெறுமை ஆக்குகிறாய்
ஏன் ?

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Jul-22, 9:18 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 65

மேலே