அடி

அவள் பார்க்கும்
போது மட்டுமல்ல
தீண்டும் போதும்
என் கன்னம்
சிவக்கும் என்பதை
அனுபவித்த பின்னே
அறிந்தேன்

எழுதியவர் : (8-Aug-22, 9:54 am)
Tanglish : adi
பார்வை : 53

மேலே