ஹைக்கூ

நெய் உருகினால் மணக்கும்
ஊன் உருகினால் அன்பு மனம்
அன்பே சிவம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-22, 9:42 am)
Tanglish : haikkoo
பார்வை : 140

மேலே