உழவர் போராட்டம்

குறள் வெண்பா

போராட டெல்லிக்குப் போகு முழவரும்
நீரா டினடாராம் இங்கு




எத்தனை செய்தென்ன ஈந்தும் உழவர்க்கு
பத்தாது பத்தாது பார்

.......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Aug-22, 10:01 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : uzhavar porattam
பார்வை : 43

மேலே