ஒரு பல் தாத்தா

முப்பத்திரண்டு
பற்கள் இருந்தும்
பற்கள் தெரியாமல்
வாயைப் பிளந்தது
சிரிக்கும் தாத்தாவை
அடிக்கடி பார்த்திருப்போம்.

ஒரு பல் தாத்தாக்கள்
உலகில் பலருண்டு
அவர்களில் ஒருவர்
சிரிக்கும் அழகைப் பாருங்கள்.

எழுதியவர் : மலர் (12-Aug-22, 10:07 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : oru pal thaathaa
பார்வை : 109

மேலே