பன்னி இங்க வாம்மா

பன்னி, இங்க வாம்மா.

என்னடா திருமண வயசில இருக்கிற பெத்த மகளே அந்த அம்மா 'பன்னி'னு கூப்படறாங்க?

அது இந்திப் பேராம் பாட்டி.


ஓ.. இந்திப் பேரா? அப்ப 'பன்னி' சுவீட்டு நேமா இருக்கும்டா பேரா.

##@@@@@@#@@@@@@@@@@@@@@@@@@@

தனித்தியங்கும் செம்மொழியாம் நந்தமிழ்ப் பெயர்களைப் பெற்ற பிள்ளைகளுக்குச் சூட்டி விரும்பாத பெற்றோர்கள். 95%ற்கு மேல் இருக்கும். ஆசிரியர்கள் பேராசிரியர்களின் பிள்ளைகளில் 05%ற்கும் குறைவானவர்களுக்கே தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.

*************************************

*******/*/////*
Banni = Maiden. Indian origin

எழுதியவர் : மலர் (11-Aug-22, 12:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 72

மேலே