அமைதி

ஆழக்கடல் போல்
அமைதி அவள் மனம்
பொங்க ஆரம்பித்து விட்டால்
சுனாமி எல்லாம்
சும்மாதான் அவள் முன்

எழுதியவர் : (12-Aug-22, 12:33 pm)
Tanglish : amaithi
பார்வை : 34

மேலே