நான் வணங்கும் ஆலயம்


அழகு எனக்கு ஆராதனை
அன்பு எனக்கு மணி ஓசை
ஆன்மா நான் வணங்கும் ஆலயம்
மானுடம் நான் போற்றும் தத்துவம்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Oct-11, 7:12 am)
பார்வை : 259

மேலே