ஒரு புதிர் ...!

நான் நானாக இருந்து
நீ நீயாக இருந்து
அது அதுவாக இருந்து
இது இதுவாகவே இருந்தால்
நாம் நாமாகவே இருப்போம் !

ஆனால்....!

நான் நீயாக இருந்து
நீ நானாக இருந்து
இது அதுவாக இருந்து
அது இதுவாக இருந்தால்
நாம் நாமாகவே இருக்க முடியுமா?
முடியாதென்றால் ........
யார் யாரக இருப்பார்கள்
எது எதுவாக இருக்கும்?

கண்டு பிடியுங்கள் பார்ப்போம் ........


















எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (8-Oct-11, 7:17 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 275

மேலே