சவப்பெட்டி

உயிரற்ற உடலுக்கு
அடைக்கலம் கொடுத்தது
"சவப்பெட்டி"

"சவப்பெட்டி"
செய்தவனின்
உயிரும் பிரிந்தது
உடல் அடக்கமானது
அவனே செய்து வைத்த
"சவப்பெட்டியில்"...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Aug-22, 11:32 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : SAVAPETTI
பார்வை : 239

மேலே