பத்து லட்சம் பரிசு குழப்பவாதிக்கு
தறுதலைகள்
நேரிசை ஆசிரியப்பா
தியாகியர் பலரும் பலநாள் காத்துப்
பெற்றனர் சுதந்திரம் சுதந்திரம் வேண்டாம்
என்ற ஈரோடு இராம சாமியின்
கொழுந்துகள் தொடர்ந் திங்கே ஆளுது
இதுகள் இன்னும் அறிய வில்லை
யாரது தியாகி யார்கம் யூனிஸ்ட்
சுதந்திரம் விரும்பா பாவி நல்லக்
கண்ணாம் நல்லகம் யூனிஸ்ட் கொள்கை
அறியா கொள்ளையர் சுதந்திர தினத்தில்
தியாகி என்றதோர் கணக்கில் அவர்க்கு
பத்து லட்சம் அள்ளித்
தந்தார் வீணேத் தறுதலை யாமே
.....