அருப்பு

ஏன்டி அருப்புக்கோட்டைக்காரி, என்ன இது ஆரம்பப் பள்ளி பெண் குழந்தைங்க போடற நீண்டசட்டையப் (frock) போட்டுட்டு திரியற. இன்னும் மூணாம் வகுப்பில் படிக்கிற பொண்ணா நீ? சரி. உம் பொண்ணுப் பேரு என்னடி?

எம் பொண்ணும் பேரு 'அருப்' (Arup).

சரியாப் போச்சுடி அருப்புக்கோட்டைக்காரி. உன் ஊருல பாதிப் பேரை உம் பொண்ணுக்கு வச்சுட்டயா?

இல்லங்க பாட்டி. எம் பொண்ணுப் பேரு 'அருப்பு' இல்ல. 'அருப்'.

நானும் அதைத்தான்டி சொன்னேன்.
என்ன பேரோ?

அழகான அர்த்தமுள்ள பேரு பாட்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Arup = Full of joy, Blissful, Cheerful, Always happy.
Sanskrit origin. Unisex name

எழுதியவர் : மலர் (17-Aug-22, 9:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 67

மேலே