உழைப்பாளி, முதலாளி

காலடி நடக்க நடக்க தேய்வதுபோல்
உழைத்து உழைத்து உழைப்பால் தேயுமிவன்
தொழிலாளி; காலடிமேல் வாடாது வாட்டமின்றி
உழைப்பின் பயனெல்லாம் தனதே
என்று நினைத்து வாழ்பவன் முதலாளி

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (20-Aug-22, 7:23 am)
பார்வை : 64

மேலே