கடந்து போனவைகளை

கடந்து போனவைகளை

இழந்து விட்ட
பொருட்கள்
மட்டுமே
இமையமாய்
தெரிகிறது

அது சிறு
குண்டூசியானலும்..!

கடந்து
போன நிகழ்வுகள்
கூட

எப்பொழுதும்
நிகழ் காலத்தை
நிம்மதியாய்
கடப்பதே இல்லை

என்ன செய்வது
நம் மனதை..?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Aug-22, 12:21 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 185

மேலே