சிப்பியின் முத்துச் சிறப்பு

நேரிசை வெண்பா

எழுத்தில் நுழைந்து இலக்கண யாப்பின்
அழுத்தங்கற் றுத்தேர்ந்தேன் ஐயம் -- கொழுத்துப்
பழுத்தும் கவராப் பலரையே நானும்
விழுந்தேன் தலைகீழே வீண்


குறள் வெண்பா


கடையை விரித்தேன் கடைப்பொருளை வாங்கப்
படையுந் திரளவில்லை பார்

சிப்பியின் முத்துச் சிறப்புணறாத் தேர்ந்தாரே
தப்பாப் பளபளக்குங் கல்



........

எழுதியவர் : பழனி ராஜன் (22-Aug-22, 7:43 am)
பார்வை : 70

மேலே