ராகங்கள் அறியேன்
என் இனியவளே
என் இதய வீணையே
ஏழு சுரங்களின்
அருமை பெருமைகளை
அறியாதவன் நான்
இருந்தபோதும்
உன்னை
மீட்டிடத் துடிக்கும்
எந்தன் விரல்கள்..!!
உனக்கு சம்மதம் என்றால்
இனிமையான ராகங்களை
மீட்டி இன்னிசைப் பாடி மகிழ்வோம்...!!
--கோவை சுபா
என் இனியவளே
என் இதய வீணையே
ஏழு சுரங்களின்
அருமை பெருமைகளை
அறியாதவன் நான்
இருந்தபோதும்
உன்னை
மீட்டிடத் துடிக்கும்
எந்தன் விரல்கள்..!!