அதிசயங்கள்

ஆடைக்குள் ஊடுருவி
செல்லும் உன்னவன் நான்..

அதிசயங்கள்
ஏழு எட்டு என புலம்புகிறார்கள்..

அவர்களை எல்லாம் பெண் உள் பார்க்க சொல்..

எண்ணற்ற அதிசயங்களை
தனக்குள் வைத்திருக்கும்
பெண்கள்..

என்றும் பேரதிசயமே...

எழுதியவர் : (24-Aug-22, 8:03 am)
Tanglish : athisayangal
பார்வை : 76

மேலே